Wednesday 9 May 2012

இரத்தப்பரிசோதனை-அறிந்துகொள்வோம்


அன்பு நண்பர்களே,வணக்கம். 
     கொளப்பலூர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இங்கு இரத்தப்பரிசோதனை பற்றிய விபரங்கள் அறிவோம்.

     இரத்த பரிசோதனை செய்து ரிசல்ட்டை கொடுத்தால் அதை மேலும் கீழும் பார்த்து கொண்டிருப்பதைத்தவிர, நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதுண்டு.  அதற்கு இதோ கீழே உள்ளதை பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.  அந்த ரிசல்ட்டைப் பார்த்த உடன் உங்களின் சர்க்கரை அளவு (Sugar), ரத்த அழுத்த அளவு (Blood Pressure), கொழுப்பு அளவு (Cholesterol) - எல்லாம் நீங்களே அறிய கொள்ள முடியும்:


சர்க்கரை (Diabetes):

Venous Plasma Glucose (mg/100ml)  
      வெறும் வயிற்றில்:

80 லிருந்து 110  ---நன்றாகவே இருக்கிறது

111 லிருந்து  125   ---சுமார் ரகம்தான்

125 க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

Post Prandial (PP)  
சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குப் பிறகு,

120 லிருந்து 140  ---நன்றாகவே இருக்கிறது

141 லிருந்து  200   ---சுமார் ரகம்தான்

200  க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

இரத்த அழுத்தம் (Blood Pressure):

BP (mm/Hg):

130/80 ---நன்றாகவே இருக்கிறது

140/90 ---சுமார் ரகம்தான்

அதற்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

கொழுப்பு (Cholesterol):

Cholesterol mg/100ml:

200க்குகீழே ---நன்றாகவே இருக்கிறது

200லிருந்து  240   ---சுமார் ரகம்தான்

240க்குமேல் ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

நல்ல கொலஸ்ட்ரால்:

(HDL) mg/100ml):

45க்குமேல் ---நன்றாகவே இருக்கிறது

35லிருந்து  45   ---சுமார் ரகம்தான்

35க்குகுறைவு  ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

கெட்ட கொலஸ்ட்ரால்:

(LDL) mg/100ml):

100க்குகீழ் ---நன்றாகவே இருக்கிறது

100லிருந்து  129   ---சுமார் ரகம்தான்

130க்குமேல்  ---அவசியம் டாக்டரை அணுக வேண்டும்

ஆதாரம்: Management of Diabetes Mellitus.அவர்களுக்கு THANKS!


                 PARAMESWARAN.C // DRIVER,

                 TAMIL NADU SCIENCE FORUM,

                     THALAVADY - ERODE

No comments:

Post a Comment