Tuesday 1 May 2012

அன்பு நண்பர்களே,வணக்கம்.

  அன்புள்ளங்களே,
                  அனைவருக்கும் வணக்கம்.02-மே-2012 அதாவது இன்று முதல் எனது பதிமூன்றாவது வலைபதிவாக ''கோபி கொளப்பலூருங்கோ''  என்ற தலைப்பில் நான் பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கும்விதமாக ஆரம்பித்துள்ளேன்.வாருங்கள் உள்ளூர் உறவுகளே,இணைவோம் நாம் தமிழில் மற்றும் கொளப்பலூர் வலைப்பக்கத்தில் ....
        எதிர்பார்ப்போடு 
    C. பரமேஸ்வரன். 
         7-நேருவீதி-
       கொளப்பலூர்-
      கோபி தாலுகா-
     ஈரோடு மாவட்டம். 
                                                                      நன்றி!

4 comments:

  1. அன்பு நண்பர்களே,வணக்கம்.வாருங்கள் வரவேற்கிறேன்.என paramesdriver.blogspot.com

    ReplyDelete
  2. பா.கணேசமுர்த்தி
    11/6-நேருவீதி
    கொளப்பலூர்
    கோபி தாலுகா-
    ஈரோடு மாவட்டம் 99948826235

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய நண்பரே,வணக்கம்.தங்களது வருகைக்கு மிக்க நன்றிங்க!. தங்களது PROFILE பார்த்த பிறகுதான் எனக்கே நான் பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக ஏதாவது செய்ய வேண்டுமென தோன்றியதுங்க. நான் கொளப்பலூர் வரும்போது அவசியம் தங்களை நேரில் சந்திக்கிறேனுங்க.மிக்க நன்றிங்க! என PARAMESDRIVER // TAMIL NADU SCIENCE FORUM // THALAVADY

      Delete